கொரொனோ நேரத்தில் சிறப்பாக சேவை செய்து பணியாற்றி வரும் சுகாதார பணியாளருக்கு சுதந்திர தின விழாவில் பாராட்டு
கொடியேற்றி சிறப்புரை : சத்திரம் வட்டாட்சியர் மு.பழனியப்பன் அவர்கள் கொடியேற்றி சிறப்புரை ஆற்றினார்
துப்புரவு பணியாளருக்கு பாராட்டி பொன்னாடை, நினைவு பரிசு வழங்கப்பட்டது.
நேரம்: காலை 8.30
மணி
நாள் :15/08/2021
இடம் : தஞ்சாவூர் நகரம் சத்திரம் நிர்வாகம் அரசர் தொடக்கப் பள்ளி
அனைவருக்கும்இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
அன்புடன்
மீ.குமார்
தலைமையாசிரியர் , அரசர் தொடக்கப் பள்ளி , தஞ்சாவூர் நகரம், தஞ்சாவூர்







வாழ்த்துக்கள்.
ReplyDelete