Posts

Showing posts from November, 2023

🟢🟢சிலம்பத்தில் கலக்கும் முதல் வகுப்பு மாணவர்கள்...

Image
 🟢🟢 சிலம்பத்தில் கலக்கும் முதல் வகுப்பு மாண வர்கள். 🟣🟣  தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் நடைப் ஞாயிறு அன்று நடைபெற்ற சிலம்பம் போட்டியில் அரசர் தொடக்கப் பள்ளியில் பயிலும் ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் மூன்றாம் இடம் பெற்றுள்ளனர். அவர்களை தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.