அரசர் அரசு உதவிப் பெறும் தொடக்கப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா
தஞ்சாவூர் நகரம் அரசர் அரசு உதவிப் பெறும் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா... அரசர் அரசு உதவிப் பெறும் தொடக்கப் பள்ளியில் காமராசரின் 122வது பிறந்தநாள் விழா மற்றும் கல்வி வளர்ச்சி நாள் விழா மிகச்சிறப்பாக பள்ளி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. மதிய உணவின் மூலம் அடிப்படை கல்விக்கு வித்திட்டவர் காமராசர் கல்வி வளர்ச்சி நாள் விழாவில் தலைமையாசிரியர் பேச்சு கவிதை ,பேச்சு,ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன மாணவ மாணவிகள் பெற்றோர்கள் காமராசர் படத்திற்கு மலர்தூவி கொண்டாடினர்.