அரசர் அரசு உதவிப் பெறும் தொடக்கப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா

  தஞ்சாவூர் நகரம் அரசர் அரசு உதவிப் பெறும்  பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா...





















அரசர் அரசு உதவிப் பெறும் தொடக்கப் பள்ளியில் காமராசரின் 122வது பிறந்தநாள் விழா மற்றும் கல்வி வளர்ச்சி நாள் விழா மிகச்சிறப்பாக பள்ளி வளாகத்தில் கொண்டாடப்பட்டது.

 மதிய உணவின் மூலம் அடிப்படை கல்விக்கு வித்திட்டவர் காமராசர் 

 
கல்வி வளர்ச்சி நாள் விழாவில்
 தலைமையாசிரியர்
 பேச்சு 
 

கவிதை ,பேச்சு,ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன

மாணவ மாணவிகள் பெற்றோர்கள் காமராசர் படத்திற்கு மலர்தூவி கொண்டாடினர்.




Comments

Popular posts from this blog

கோயம்புத்தூரில் சிலம்பத்தில் கலக்கிய அரசர் தொடக்கப் பள்ளி மாணவி திவ்ய தர்ஷினி...

மாணவர்களின் ஆட்டம்,பட்டம் - கலை கட்டிய கலைத்திருவிழா பள்ளியில் கலைத்திருவிழா; மாணவர்கள் அசத்தல்

நெல்மணிகளில் 'அ ' கரம் எழுத, எங்கள் பள்ளியில் இளம் வயது மாணவர்களை அரசர் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிக்கு 12/10/2024 அன்று வாருங்கள்