நெல்மணிகளில் 'அ ' கரம் எழுத, எங்கள் பள்ளியில் இளம் வயது மாணவர்களை அரசர் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிக்கு 12/10/2024 அன்று வாருங்கள்
அ' னா ..... 'ஆ' வன்னா... அரிச்சுவடி ஆரம்பம் விஜயதசமித் திருநாள் , இடம் : அரசர் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளி, அரண்மனை வளாகம், தஞ்சாவூர் நாள் : 12/10/2024 நெல்மணிகளில் 'அ ' கரம் எழுத, எங்கள் பள்ளியில் இளம் வயது மாணவர்களை அரசர் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிக்கு 12/10/2024 அன்று வாருங்கள் உங்கள் வீட்டு இளந்தளிர்களின் பிஞ்சுவிரல் பிடித்து , அரிச்சுவடியை ஆரம்பிக்க எங்கள் பள்ளியில் சேர்க்க இளம் வயது மழலைகளை கல்வி கோவிலுக்குள் அடியெடுத்து வைக்க வாருங்கள். இடம் : அரசர் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளி | அரண்மனை வளாகம், தஞ்சாவூர் நாள் : 12/10/2024