🟣🟣 இன்று பிரியா விடை 5_ம் வகுப்பு மாணவர்களின் அன்பான பாச மழையில்.....
🟣🟣 இன்று பிரியா விடை 5_ம் வகுப்பு மாணவர்களின் அன்பான பாச மழையில்..... 🔴🔴 இன்று அரசர் தொடக்கப் பள்ளியில் பயிலும் 5_ம் வகுப்பு மாணவர்கள் பிரியா விடை யின் ஒரு பகுதியாக ஆடல்,பாடல் மற்றும் நடிப்பு ஆகியவற்றை வெளிப்படுத்தினர்.அனைத்து ஆசிரியர்களுக்கும் இனிப்பு மற்றும் குளிர்பானங்கள் கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.மாணவர்களின் கானா பாடல் , கவிதை மற்றும் நடனம் ஆகியவை மிக சிறப்பாக அமைந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் மீ.குமார் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.