🔴🔴 எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி
🟣🟣 04.09.2023 * காலை வழிபாடு கூட்டம்* " எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி " 🟣🟣 * தஞ்சாவூர் நகரம் சத்திரம் நிர்வாகம் அரசர் தொடக்கப் பள்ளியில் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி உறுதிமொழி காலை வழிபாட்டு கூட்டத்தில் எடுத்துக் கொள்ள பட்டது.* 🔵🔵 தலைமையாசிரியர் மீ.குமார் தூய்மை சம்மந்தப்பட்ட நிகழ்வுகளையும் தூய்மையின் முக்கியத்துவத்தையும் மாணவர்களுக்கு எடுத்து கூறினார்.