Posts

Showing posts from September, 2022

தமிழக அரசின் பள்ளி மாணவர்களுக்கான தடுப்பூசி முகாம்*

Image
 15.09.2022 💉💉🩺 தமிழக அரசின் பள்ளி மாணவர்களுக்கான தடுப்பூசி முகாம்*    🟣🟣 தமிழக அரசின் பள்ளி மாணவர்களுக்கன தடுப்பூசி முகாம்  🟢🟢 தஞ்சாவூர் நகரம் சத்திரம் நிர்வாகம் அரசர் தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.                                                         தமிழக அரசால் ஐந்து வயது மற்றும் பத்து வயது முடிந்த மாணவர்களுக்கு டி .டி .மற்றும் டி.பி.டி .தடுப்பூசி டெட்டனஸ் மற்றும் கக்குவான் இருமலை தடுக்கும் பொருட்டு போடப்படுகிறது.முகாம் தலைமை ஆசிரியர் மீ.குமார் தலைமையில் நடைபெற்றது.நேரடியாக பள்ளிக்கே வந்து தடுப்பூசி போடும் திட்டத்தின் கீழ் மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்     அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பூசியை போட்டார்.முகாமிற்கான ஏற்பாடுகளை ஆசிரியைகள் செய்து இருந்தனர்.

🟣🟣 ஆசிரியர் தினவிழா நிகழ்வு தஞ்சை மாநகரத்தில்.....

Image
  🟠🟠  5.8.2022 தஞ்சாவூர் நகரம் சத்திரம் நிர்வாகம் அரசர் தொடக்க பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர் தினவிழா நிகழ்வில் Thanjavur Cholas ரோட்டரி சங்கத்தின் Mentor Rtn. MPHF.முனைவர் சந்தனசாமி அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தார்கள். தலைமை ஆசிரியர் மீ.குமார் வரவேற்றார்.விழாவில் ஆசிரியைகளுக்கு பொன்னாடை போர்த்தி பரிசுகள் கொடுத்து சிறப்புகள் செய்யப்பட்டது.உதவி ஆசிரியை திருமதி ச.சூசைமேரி நன்றி கூறினார்.