தமிழக அரசின் பள்ளி மாணவர்களுக்கான தடுப்பூசி முகாம்*
15.09.2022
💉💉🩺தமிழக அரசின் பள்ளி மாணவர்களுக்கான தடுப்பூசி முகாம்*
🟣🟣 தமிழக அரசின் பள்ளி மாணவர்களுக்கன தடுப்பூசி முகாம்
🟢🟢தஞ்சாவூர் நகரம் சத்திரம் நிர்வாகம் அரசர் தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.
தமிழக அரசால் ஐந்து வயது மற்றும் பத்து வயது முடிந்த மாணவர்களுக்கு டி .டி .மற்றும் டி.பி.டி .தடுப்பூசி டெட்டனஸ் மற்றும் கக்குவான் இருமலை தடுக்கும் பொருட்டு போடப்படுகிறது.முகாம் தலைமை ஆசிரியர் மீ.குமார் தலைமையில் நடைபெற்றது.நேரடியாக பள்ளிக்கே வந்து தடுப்பூசி போடும் திட்டத்தின் கீழ் மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்
அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பூசியை போட்டார்.முகாமிற்கான ஏற்பாடுகளை ஆசிரியைகள் செய்து இருந்தனர்.

Comments
Post a Comment