கோயம்புத்தூரில் சிலம்பத்தில் கலக்கிய அரசர் தொடக்கப் பள்ளி மாணவி திவ்ய தர்ஷினி...

 

🔴🔴 கோயம்புத்தூரில் நடைபெற்ற சிலம்பத்தில் bigged gold  முதல் பரிசு பெற்ற அரசர் தொடக்கப் பள்ளி மாணவி திவ்ய தர்ஷினி....







🟢🟢 தஞ்சாவூர் நகரம் சத்திரம் நிர்வாகம் அரசர் தொடக்கப் பள்ளியில் பயிலும் 5ஆம் வகுப்பு மாணவி திவ்யதர்ஷினி கோயம்புத்தூரில் நடைபெற்ற NATIONAL CHAMPIONSHIP போட்டியில் தஞ்சாவூர் அரசர் தொடக்கப் பள்ளிக்கு பெருமை சேர்கும் வகையில் சிலம்பத்தில் முதல் பரிசு பெற்றுள்ளார். மாணவியை  தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog

மாணவர்களின் ஆட்டம்,பட்டம் - கலை கட்டிய கலைத்திருவிழா பள்ளியில் கலைத்திருவிழா; மாணவர்கள் அசத்தல்

நெல்மணிகளில் 'அ ' கரம் எழுத, எங்கள் பள்ளியில் இளம் வயது மாணவர்களை அரசர் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிக்கு 12/10/2024 அன்று வாருங்கள்