🔵🔵இந்து தமிழ் திசை நாளிதழ் நடத்தும் வண்ணம் தீட்டுதல் மற்றும் கட்டுரைப் போட்டிகளில் பங்கு பெற்ற மாணவ, மாணவிகள்...
🟢🟢 இந்து தமிழ் திசை நாளிதழ் நடத்தும் வண்ணம் தீட்டுதல் மற்றும் கட்டுரைப் போட்டிகளில் பங்கு பெற்ற மாணவ, மாணவிகள்... 🔶🔶 தஞ்சாவூர் நகரம் சத்திரம் நிர்வாகம் அரசர் தொடக்க பள்ளியில். இந்து தமிழ் திசை நாளிதழ் நடத்தும் வண்ணம் தீட்டுதல் மற்றும் கட்டுரைப் போட்டிகளை தலைமை ஆசிரியர் தொடங்கி வைத்த போது எடுத்த படம். சிறப்பு விருந்தினராக விஜய பெருமாள் இந்து தமிழ் திசை நாளிதழின் Sales Executive - Circulation பொருப்பாளர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் அவர்கள்கலந்து கொண்டார்கள் ...