Posts

Showing posts from February, 2024

கோயம்புத்தூரில் சிலம்பத்தில் கலக்கிய அரசர் தொடக்கப் பள்ளி மாணவி திவ்ய தர்ஷினி...

Image
  🔴🔴 கோயம்புத்தூரில் நடைபெற்ற சிலம்பத்தில் bigged gold  முதல் பரிசு பெற்ற அரசர் தொடக்கப் பள்ளி மாணவி திவ்ய தர்ஷினி.... 🟢🟢 தஞ்சாவூர் நகரம் சத்திரம் நிர்வாகம் அரசர் தொடக்கப் பள்ளியில் பயிலும் 5ஆம் வகுப்பு மாணவி திவ்யதர்ஷினி கோயம்புத்தூரில் நடைபெற்ற NATIONAL CHAMPIONSHIP போட்டியில் தஞ்சாவூர் அரசர் தொடக்கப் பள்ளிக்கு பெருமை சேர்கும் வகையில் சிலம்பத்தில் முதல் பரிசு பெற்றுள்ளார். மாணவியை  தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.

*5 நிமிடத்தில் 100 கணக்குகள் போட்டு அசத்திய அரசர் தொடக்கப் பள்ளி மாணவர்கள்....* .

Image
🔴🔴 5 நிமிடத்தில் 100 கணக்குகள் போட்டு அசத்திய அரசர் தொடக்கப் பள்ளி மாணவர்கள்....*   🟢🟢IMASS சார்பில் மாநில அளவில் நடைபெற்ற அபாகஸ் கணித போட்டியில் அரசர் தொடக்கப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு முதல் , இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்று பரிசுகளை குவித்து அசத்தியுள்ளார்கள். அவர்களை பள்ளியின் சார்பாக தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தி பாராட்டுகளை தெரிவித்தனர்.