கோயம்புத்தூரில் சிலம்பத்தில் கலக்கிய அரசர் தொடக்கப் பள்ளி மாணவி திவ்ய தர்ஷினி...
🔴🔴 கோயம்புத்தூரில் நடைபெற்ற சிலம்பத்தில் bigged gold முதல் பரிசு பெற்ற அரசர் தொடக்கப் பள்ளி மாணவி திவ்ய தர்ஷினி.... 🟢🟢 தஞ்சாவூர் நகரம் சத்திரம் நிர்வாகம் அரசர் தொடக்கப் பள்ளியில் பயிலும் 5ஆம் வகுப்பு மாணவி திவ்யதர்ஷினி கோயம்புத்தூரில் நடைபெற்ற NATIONAL CHAMPIONSHIP போட்டியில் தஞ்சாவூர் அரசர் தொடக்கப் பள்ளிக்கு பெருமை சேர்கும் வகையில் சிலம்பத்தில் முதல் பரிசு பெற்றுள்ளார். மாணவியை தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.



















Comments
Post a Comment