📕📕 அரசர் தொடக்கப் பள்ளியில் இரண்டாம் பருவத்திற்குரிய விலையில்லா பாடநூல்கள் மற்றும் நோட்டுகள் வழங்கப் பட்டது.
🟣🟣 09.10.2023 இன்று தஞ்சாவூர் நகரம் சத்திரம் நிர்வாகம் அரசர் தொடக்கப் பள்ளியில் இரண்டாம் பருவத்திற்குரிய தமிழக அரசின் விலையில்லா பாடநூல்கள் மற்றும் நோட்டுகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. 🔵🔵 09.10.2023 Today, Thanjavur City Chathiram Administration gave free textbooks and notes of the Tamil Nadu Government for the second term to the students of the Rajah's Primary School.