நெல்மணிகளில் 'அ ' கரம் எழுத, எங்கள் பள்ளியில் இளம் வயது மாணவர்களை அரசர் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிக்கு 12/10/2024 அன்று வாருங்கள்

 அ' னா .....  'ஆ' வன்னா...  அரிச்சுவடி ஆரம்பம் 

விஜயதசமித் திருநாள் ,

  

இடம் : அரசர் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளி, அரண்மனை வளாகம், தஞ்சாவூர்


நாள் : 12/10/2024


நெல்மணிகளில் 'அ ' கரம் எழுத, எங்கள் பள்ளியில் இளம் வயது மாணவர்களை அரசர் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிக்கு 12/10/2024 அன்று வாருங்கள் 













உங்கள் வீட்டு இளந்தளிர்களின் 

பிஞ்சுவிரல் பிடித்து , 

அரிச்சுவடியை ஆரம்பிக்க 

எங்கள் பள்ளியில் சேர்க்க 

இளம் வயது 

மழலைகளை 

கல்வி கோவிலுக்குள் 

அடியெடுத்து வைக்க வாருங்கள்.



இடம் : அரசர் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளி | அரண்மனை வளாகம்,

தஞ்சாவூர்

நாள் : 12/10/2024



Comments

Popular posts from this blog

கோயம்புத்தூரில் சிலம்பத்தில் கலக்கிய அரசர் தொடக்கப் பள்ளி மாணவி திவ்ய தர்ஷினி...

மாணவர்களின் ஆட்டம்,பட்டம் - கலை கட்டிய கலைத்திருவிழா பள்ளியில் கலைத்திருவிழா; மாணவர்கள் அசத்தல்