**இன்று தஞ்சாவூர் முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் அரசர் தொடக்கப் பள்ளி பார்வை....*
🔶🔶இன்று தஞ்சாவூர் முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் அரசர் தொடக்கப் பள்ளி பார்வை....*
தஞ்சாவூர் நகரம் சத்திரம் நிர்வாகம் அரசர் தொடக்கப் பள்ளியில் 13.07.2023 இன்று பள்ளியை பார்வையிட்டு காலை வழிபாடு கூட்டத்தில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.....
*

Comments
Post a Comment