10.02.2023 இன்று அரசர் தொடக்கப் பள்ளியில் விளையாட்டு விழா போட்டிகள்.....
10.02.2023
இன்று அரசர் தொடக்கப் பள்ளியில் விளையாட்டு விழா போட்டிகள்.....
தஞ்சாவூர் நகரம் சத்திரம் நிர்வாகம் அரசர் தொடக்க பள்ளியில் ஒன்று முதல் ஐந்து வகுப்பு மாணவர்களுக்கு விளையாட்டு விழா போட்டிகளை அரசர் மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் திரு சேகர் அவர்கள் கொடியசைத்து துவங்கி வைத்தார்கள்.இந்நிகழ்விற்கு விளையாட்டு ஆசிரியர் செந்தில் குமார், ஆசிரியர் பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் மீ.குமார் ஆசிரியர்கள் மற்றும் செய்திருந்தார்கள்.....








Comments
Post a Comment