✍️✍️பள்ளியில் விஜயதசமி விழா மற்றும் புதிய மாணவர்களை நெல்மணியில் 'அ'கரம் எழுத வைத்தல்..
✍️✍️பள்ளியில் விஜயதசமி விழா மற்றும் புதிய மாணவர்களை நெல்மணியில் 'அ'கரம் எழுத வைத்தல்..
✍️✍️தஞ்சாவூர் நகரம் சத்திரம் நிர்வாகம் அரசர் தொடக்க பள்ளியில் விஜயதசமி விழா மற்றும் புதிதாக சேர்ந்துள்ள முதல் வகுப்பு மாணவர்களை நெல்மணிகளில் அ எழுத வைத்தல் நிகழ்வு நடைபெற்றது.தலைமைஆசிரியர் மீ.குமார் கல்வி கண் கொடுத்த சரஸ்வதிக்கு பூஜைகள் சிறப்பாக செய்யப்பட்டது. புதிதாக சேர்க்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் மடியில் அமர்ந்து நெல்மணிகளில் அ எழுத்து எழுதச்சொல்லப்பட்டது. மாணவர்கள் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஆசிரியர்களும் செய்திருந்தனர்






Comments
Post a Comment