28 பிப்ரவரி நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் மாணவர்களுக்கு விளக்கம் அளித்த மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் திருமதி சந்திரா அவர்கள்....
28 பிப்ரவரி
நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் மாணவர்களுக்கு விளக்கம் அளித்த மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் திருமதி சந்திரா அவர்கள்....
28 பிப்ரவரி தஞ்சாவூர் நகரம் சத்திரம் நிர்வாகம் அரசர் தொடக்க பள்ளியில் இணையம் மூலம் நடை பெற்ற வரைதல் போட்டியில் பங்கு கொண்டு முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுகளை தஞ்சாவூர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் திருமதி சந்திரா அவர்கள் வழங்கினார்.அவர்கள் மாணவர்களுக்கு நல்ல தொடுதல்,கெட்ட தொடுதல் பற்றி மாணவர்களிடம் கேள்விகள் கேட்டு அதைப் பற்றி விரிவாக எடுத்து கூறினார்.இந் நிகழ்வில் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் திரு வேலாயுதம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இதற்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் மீ.குமார் மற்றும் ஆசிரியைகள் செய்திருந்தனர்
Comments
Post a Comment