0️⃣8️⃣0️⃣9️⃣2️⃣0️⃣2️⃣1️⃣ இன்று கை கழுவும் தினம் அரசர் தொடக்கப் பள்ளியில் கொண்ட நிகழ்வு நடைபெற்றது..
0️⃣8️⃣0️⃣9️⃣2️⃣0️⃣2️⃣1️⃣ இன்று கை கழுவும் தினம் பள்ளியில் கொண்டாடப் பட்டது.
இன்று அரசர் தொடக்கப் பள்ளி வளாகத்தில் பெற்றோர்கள் பங்கேற்புடன் கை கழுவும் தினம் சிறப்பாக கடைப் பிடிக்க பட்டது.தலைமையாசிரியர் மீ.குமார் தலைமை தாங்கினார்.கை கழுவும் முறை
களை பற்றி திருமதி ரா.சு.விமலா அவர்கள் செய்முறை விளக்கம் அளிக்க அதன் படி பெற்றோர்கள் செய்து காட்டினர்.பெற்றோர்கள்வீட்டிற்க்கு சென்று பிள்ளைகளுக்கு கைகழுவும் முறையை சொல்லிக் கொடுக்க அறிவுறுத்தப்பட்டது.பெற்றோர்கள் மகிழ்வோடு வீட்டிற்கு சென்றனர்.





Comments
Post a Comment