இன்றைய நாளிதழ் செய்தியில்...
தஞ்சாவூர் நகரம் சத்திரம் நிர்வாகம் அரசர் தொடக்கப் பள்ளியில் 75 வது சுதந்திர தின விழா வில் கொரொனோ நேரத்தில் சிறப்பாக சேவை செய்து பணியாற்றி வரும் செவிலியருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது
சத்திரம் வட்டாட்சியர் மு.பழனியப்பன் கொடியேற்றி சிறப்புரை ஆற்றினார்
துப்புரவு பணியாளருக்கு பாராட்டி பொன்னாடை, நினைவு பரிசு வழங்கப்பட்டது
பள்ளித் தலைமையாசிரியர் மீ குமார்
அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார் விழாவில் உதவி ஆசிரியைகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
ம ஜேம்ஸ் நிருபர் கும்பகோணம்
அன்புடன்
மீ.குமார்

அருமை பாராட்டுக்கள்
ReplyDelete