அரசர் தொடக்கப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா
*🛑🔴 கல்வி வளர்ச்சி நாள் விழா
தஞ்சாவூர் நகரம் சத்திரம் நிர்வாகம் அரசர் தொடக்கப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாடப் பட்டது.
தஞ்சாவூர் நகரம் சத்திரம் நிர்வாகம் அரசர் தொடக்கப் பள்ளியில் 15.07.2021 கல்வி வளர்ச்சி நாள் விழா விழா கொண்டாடப் பட்டது.
விழாவில் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் அபூர்வா அறக்கட்டளை நிறுவனர் அ.சந்தன சாமி மற்றும் குறிப்பிட்ட மாணவர்களின் பெற்றோர்கள் வரவழைக்கப்பட்டு அரசின் முறையான நெறிகாட்டுதலின்படி கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாடப் பட்டது. இந்நிகழ்வுகளைபள்ளி தலைமை ஆசிரியர் மீ.குமார்மற்றும் பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர். மாணவர்களுக்கு இனிப்புகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன முறையான சமூக இடைவெளியை பின்பற்றி ஆசை,ஆசையாக பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
பட விளக்கம் : தஞ்சாவூர் நகரம் சத்திரம் நிர்வாகம் அரசர் தொடக்கப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழாவினை தலைமை ஆசிரியர் மீ.குமார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

மிக அருமையான நிகழ்ச்சி... தலைமை ஆசிரியர் மீ. குமார் நேர்த்தியாக விழா ஏற்பாடுகளை செய்திருந்தார்...
ReplyDeleteபாராட்டுகள்... 🌹
நன்றி....
DeleteSuperppp
ReplyDeleteநன்றி...
Deleteநம் கல்வி கண் திறந்த காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு தனது பள்ளியில் மிக சிறப்பாக விழாவை ஏற்பாடு செய்த மீ. குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🌼 இவ்வளர்ச்சி நாளில் தங்கள் கல்வி பணி மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் 🌹🌹
ReplyDeleteநன்றி....
Delete